உள்ளூர் செய்திகள்

நன்றி மறவாதீர்!

* அன்பு இல்லாதவன் அனைத்தையும் தமக்குரியதாக கருதுவான். ஆனால், அன்பு உள்ளவன் தன் எலும்பையும் பிறருக்கு உரியதாக நினைப்பான்.* இனிய சொற்கள் இருக்க, கடுஞ்சொற்களை பேசுவது கூடாது.* தேவைப்படும் நேரத்தில் செய்யும் சிறிய உதவி, இந்த உலகத்தை விட, அளவில் பெரியதாகும்.* ஒருவர் செய்த நன்றியை மறப்பது கூடாது. ஆனால், தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லது. - திருவள்ளுவர் (இன்று திருவள்ளுவர் தினம்)