நல்ல ஒழுக்கம்
UPDATED : ஜூலை 02, 2023 | ADDED : ஜூலை 02, 2023
* நல்ல ஒழுக்கப் பண்புகள் தவறுகளை தண்ணீராக கரைத்து விடுகின்றன.* மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவகாசம் அளிக்கப்படும். பிறகு அந்நேரம் வந்துவிட்டால், ஒரு வினாடிகூட அவர்களால் பிந்தவும் முடியாது. முந்தவும் முடியாது. * மென்மையான இதயம் கொண்டவர்களுக்கு நற்கூலி உண்டு. * மனிதனிடம் காணப்படும் மிகவும் கொடிய தீய குணம் கோழைத்தனம், கஞ்சத்தனம். - பொன்மொழிகள்