உள்ளூர் செய்திகள்

வாழ்க்கை வாழ்வதற்கே...

கீழ்கண்டவற்றை சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை நன்றாக இருக்கும். * நோய்க்கு முன் உடல் மீது அக்கறை* வறுமைக்கு முன் செல்வம்* வேலைக்கு முன் ஓய்வு* முதுமைக்கு முன் இளமை* மரணத்திற்கு முன் வாழ்க்கை