உள்ளூர் செய்திகள்

இது அவசியம்

* நீதி நன்று; அது தலைவர்களுக்கு மிக நன்று. * தாராள குணம் நன்று; அது செல்வந்தர்களுக்கு மிக நன்று. * எச்சரிக்கை உணர்வு நன்று; அது அறிஞர்களுக்கு மிக நன்று. * பொறுமை நன்று; அது ஏழைகளுக்கு மிக நன்று. * பாவத்தில் இருந்து மீள்தல் நன்று; அது இளைஞர்களுக்கு மிக நன்று. * நாணம் நன்று; அது பெண்களுக்கு மிக நன்று.