உள்ளூர் செய்திகள்

விருந்துக்கு வந்தால்...

வீட்டிற்கு விருந்தினர் வந்தால் உபசரிப்பது நம் கடமை. அவர்களுக்கு பிடித்த உணவுகளை பரிமாறுங்கள். விருந்தினரை மூன்று நாள் உபசரிப்பது கடமை. அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு நாளும் உங்களின் தர்ம கணக்கில் சேரும்.