உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் குடும்பப் பிரச்னை தீரும்.பூசம்: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். விலகிச்சென்ற உறவுகள் உங்கள் இல்லம்தேடி வருவார்கள்.ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !