உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள்.ஆயில்யம்: செயல்களில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் ஆதரவுடன் நீண்டநாள் முயற்சி ஒன்று அனுகூலமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !