/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பூசம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகும். நீங்கள் நினைத்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கணக்கில் வந்து சேரும். எதிர்ப்புகள் விலகும்.