/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். நண்பர்கள் உதவியால் செயல் வெற்றியாகும்.பூசம்: வாழ்க்கைத் துணையின் உதவியை பெறுவீர்கள். செயல்களில் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம்: பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை அடைவீர்கள். செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.