/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். விழிப்புணர்வு அவசியம்.பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.ஆயில்யம்: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். மற்றவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.