/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பூசம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆயில்யம்: எதிர்பாராத வரவுகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும்.