உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைக்காக கடன் வாங்குவீர்கள். பூசம்: புதிய முயற்சிகள் இன்று இழுபறியாகும். உதவி செய்வதாக சொன்னவர்கள் ஒதுங்கிப் போவார்கள். ஆயில்யம்: அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !