உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பூசம்: பணியிடத்தில் வேலைபளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !