உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். முக்கியமான விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.பூசம்: உங்கள் அறிவாற்றல் வெளிப்படும். தடைபட்டிருந்த செயல்களை முடித்து லாபம் காண்பீர்கள்.ஆயில்யம்: சிந்தித்து செயல்படுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !