/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: பண வரவில் இருந்த தடை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிகள் முயற்சி நிறைவேறும்.பூசம் : தடைபட்டிருந்த செயல் மீண்டும் தொடரும். இழுபறியாக இருந்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவர்.ஆயில்யம்: உங்கள் பேச்சாற்றலில் முன்னேற்றம் காண்பீர். சமூகத்தில் புகழ் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.