உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழிலில் இருந்த தடை விலகும். செல்வாக்கு உயரும்.பூசம்: சிந்தித்து செயல்படுவீர். ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும். பொருளாதார நிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !