உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். லாபம் அதிகரிக்கும். திடீர் பிரச்னை முடியும்.பூசம்: பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். அதன் முடிவு உங்களுக்கு சாதகமாகும். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர். ஆயில்யம்: சகோதரர் உதவியுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர். வழக்கில் வெற்றி காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !