உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி வரும்.பூசம்: மாற்று இனத்தவர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.ஆயில்யம்: வரவேண்டிய பணம் வரும். விழிப்புடன் செயல்படுவதால் நல்லது. வீண் விரயங்கள் கட்டுப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !