உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: பிள்ளைகள் முன்னேற்றம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடுவீர். பூசம்: பெரியவர் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நிதிநிலை உயரும்.ஆயில்யம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். வசித்துவரும் இடத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !