உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.பூசம்: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வரும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.ஆயில்யம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். முயற்சியில் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !