/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் செயலில் லாபம் காண்பீர்.பூசம்: எண்ணம் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர். வெளியூர் பயணம் லாபமாகும். ஆயில்யம்: எதிர்பார்த்த நன்மைகளை இன்று அடைவீர். நண்பர்களால் முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்.