உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: காலையில் உங்கள் செயல் லாபமாகும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் குழப்பம் ஏற்படும். புதிய நபர்களிடம் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் லாபம் காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !