/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நேற்றைய சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நிதிநிலை உயரும். பூசம்: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். உறவுகளால் ஆதாயம் அதிகரிக்கும்.ஆயில்யம்: மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.