/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.பூசம்: வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொண்ட முயற்சி லாபம் தரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.