/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி எண்ணத்தை நிறைவேற்றுவீர்.பூசம்: தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்.ஆயில்யம்: பூர்வீக சொத்துப் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.