உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். பூசம்: வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: நீண்டநாள் எண்ணம் இன்று நிறைவேறும். புதிய முயற்சி நன்மையாகும். சேமிப்பு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !