உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும். பணி நிமித்தம் அவசர பயணம் மேற்கொள்வீர்கள். பூசம்: எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும் என்றாலும் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். ஆயில்யம்: சுறு சுறுப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள் என்றாலும் மனதில் குழப்பம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !