உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: காலையில் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். அதன்பின் உங்கள் விருப்பம் நிறைவேறும். பூசம்: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் தேடிவரும். வியாபாரத்தில் லாபம் தோன்றும். ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !