/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: எந்த ஒன்றிலும் அவசரம், ஆவேசம் வேண்டாம். அமைதியாக செயல்படுங்கள். பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆயில்யம்: முயற்சியில் தடைகள் ஏற்படும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் நன்மை அடைவீர்கள்.