உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக்குறைவால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.பூசம்: உங்களையும் அறியாமல் தடுமாற்றத்திற்கு ஆளாவீர்கள். செயல்களில் விழிப்புணர்வு தேவை.ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை எட்ட முடியாமல் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !