உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: இரண்டு நாளாக இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வந்துசேரும். பொருளாதார நிலை உயரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.ஆயில்யம்: முந்தைய அனுபவத்தைக் கொண்டு செயலில் லாபம் காண்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !