/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பூசம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்துசேரும்.