உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். விஐபிகளின் ஆதரவு அதிகரிக்கும். பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய முயற்சியில் ஆதாயம் ஏற்படும்.ஆயில்யம்: தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !