உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர். முயற்சி நிறைவேறும். திருப்புமுனையான நாள்.பூசம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். ஆயில்யம்: உறவினர் உங்களிடம் உதவி கேட்டு வருவர். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !