/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: பிள்ளைகள் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர். அதற்குரிய முயற்சியில் இறங்குவீர். வரவேண்டிய பணம் வரும். பூசம்: நீங்கள் ஈடுபட்டுள்ள தொழில் லாபம் தரும். சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். ஆயில்யம்: உங்கள் செயலில் தெளிவு இருக்கும். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலை இன்று நிறைவேறும்.