/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.பூசம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். போட்டியாளர் விலகிச் செல்வர். மற்றவர்களால் மதிக்கப்படுவீர். ஆயில்யம்: நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.