உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: எதிர்ப்புகள் விலகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு காண்பீர்கள். பூசம்: உறவுகளிடம் உண்டான பிரச்சினைகளை பேசித்தீர்ப்பீர்கள். உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.ஆயில்யம் உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !