/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய பொருள் சேர்க்கையும் நிம்மதியும் உண்டாகும். பூசம்: எதிர்பார்த்த வருவாய் வரும். வாழ்க்கைத்துணையால் வளம் உண்டாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.ஆயில்யம்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்கள் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.