உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: செயல்களில் சங்கடம் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். குழப்பம் அதிகரிக்கும். வருமானம் இழுபறியாகும்.ஆயில்யம்: உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. மற்றவரிடம் வீண் விவாதம் வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !