உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: உறவுகளால் உதவி கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர். பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும். நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: எதிர்ப்பு உண்டாகும். கவனமாக செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் அடைவீர். தேவையற்ற குழப்பம் நீடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !