உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: தொழிலை மாற்றம் செய்ய திட்டமிடுவீர். எதிர்பார்த்த பணம் வரும். விருப்பம் நிறைவேறும்.பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.ஆயில்யம்: உத்தியோக நெருக்கடி குறையும். வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்ய புதிய திட்டமிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !