/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத வரவு உண்டாகும். நேற்றுவரை இழுபறியாக இருந்த பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள்.பூசம்: திட்டமிட்ட வேலைகள் இன்று நிறைவேறும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும்.ஆயில்யம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் ஆதாயத்தை உண்டாக்கும்.