/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகளில் நெருக்கடி ஏற்படும். பூசம்: ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். யோசித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதில் நிம்மதி உண்டாகும் .உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.