/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூசம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சிகள் வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆயில்யம்: செயல்களில் சங்கடங்கள் தோன்றினாலும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.