/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வேலை பளு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் வந்துசெல்லும். கவனம் தேவைப்படும்.பூசம்: உங்களது முயற்சியில் இழுபறி உண்டாகும். நினைத்ததற்கு மாறாக உங்கள் செயல்களில் மாற்றம் ஏற்படும்.ஆயில்யம்: பயணத்தினால் லாபம் உண்டாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.