/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். குடும்பத்தின் தேவையறிந்து அதை நிறைவேற்றுவீர்கள்.பூசம்: பணவரவில் இருந்த தடைகள் விலகும். செயலில் ஆதாயம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி உண்டாகும்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.