/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.பூசம்: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். விலகிச்சென்ற உறவினர் உங்களைத் தேடி வருவர். ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும்.