உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் விலகுவர். பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் செயலுக்கு வரவேற்பு உண்டாகும். ஆயில்யம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !