/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் தள்ளிப்போன ஒரு செயலை நடத்த முயல்வீர்கள்.பூசம்: நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும் நாள் ஆயில்யம்: உங்கள் விருப்பம் இன்று எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நிதிநிலை உயரும்.