உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: சந்திராஷ்டமம் என்பதால் கவனமுடன் செயல்பட வேண்டும். நிதி நிலை அதிகரிக்கும் நாள்.பூசம்: நினைத்த செயல்களை நிறைவேற்ற முடியாமல் போகும். போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர்.ஆயில்யம்: உடல்நிலையில் சங்கடம் தோன்றும். மற்றவர்களிடம் வீண் விவாதங்களில் வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !